தமிழ்நாடு

காமராஜர் 117-வது பிறந்தநாள் விழா : காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 117-ஆவது பிறந்தநாளையொட்டி, விருதுநகர் மாவட்டம் காமராஜர் நினைவு இல்லத்தில், உள்ள அவரது சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் சிவஞானம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தந்தி டிவி
பெருந்தலைவர் காமராஜரின் 117-ஆவது பிறந்தநாளையொட்டி, விருதுநகர் மாவட்டம் காமராஜர் நினைவு இல்லத்தில், உள்ள அவரது சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் சிவஞானம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், இங்குள்ள காமராஜர் சிலைக்கு, காலை முதலே ஏராளமான பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்