தமிழ்நாடு

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உலக சாதனைக்காக கண் வடிவில் நின்ற மாணவிகள்

தேனியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 6 ஆயிரத்து 231 மாணவிகள் கண் வடிவில் நின்றனர்.

தந்தி டிவி
தேனியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 6 ஆயிரத்து 231 மாணவிகள் கண் வடிவில் நின்றனர். இதற்கு முன் ஜெய்ப்பூரில் 3 ஆயிரத்து 700 மாணவிகள் கண் போல நின்றதே சாதனையாக உள்ளது. இதனை முறியடிக்கும் வகையில் தேனி மாவட்ட மாணவிகள் கண் போன்ற வடிவத்தில் 20 நிமிடங்கள் வரை நின்று சாதனை படைத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்