தமிழ்நாடு

"உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை" - மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில் 2021 ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடிப்பதே இலக்கு என்று கூறியுள்ளார். உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களின் தேர்வாக இருக்கப்போவதில்லை என்பதால் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை என்றும், மாற்றத்தை தவணையாக பெற முடியாது என்றும் கமல் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்