குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கு தற்போது அவசரம் என்ன என்று கேள்வி கேட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கேள்வி கேட்டால் நேர்மையான பதிலை மத்திய அரசு சொல்வதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.