தமிழ்நாடு

Kovai ரூ.1இட்லி கொடுத்த கமலாத்தாள் பாட்டிக்கு மீண்டும் இலவச சிலிண்டர் - அந்த சிரிப்ப பாருங்கய்யா..

Kovai ரூ.1இட்லி கொடுத்த கமலாத்தாள் பாட்டிக்கும் மீண்டும் இலவச சிலிண்டர் - அந்த சிரிப்ப பாருங்கய்யா

thanthitv

#kovai #idly #cylinder

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டிக்கு வழங்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தனியார் நிறுவனம் பாட்டிக்கு மீண்டும் இலவசமாக சிலிண்டர் வழங்கியுள்ளது.

Gold Rate | Gold Price | Gold Jewell | குறைந்தது Gold ரேட்.. காலையிலேயே இன்ப செய்தி..!

Bigg Boss | Police | இளைஞருக்கு நேர்ந்த கதி.. பிக்பாஸ் பெண் பிரபலம் கைது

TN Rain | Cyclone | வேகமாக நகருகிறது.. இன்று இரவே கரையை கடக்கலாம்

Tirupathi Temple ``எழுமலையானே.. கோவிந்தா’’ - திருப்பதி பிரம்மோற்சவத்தின் உச்ச நிகழ்வு

Delta | டபுளாக அதிகரித்து பொங்கிவரும் நீர்