தமிழ்நாடு

கல்வி பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு எதிரொலி : நடிகர் சூர்யாவுக்கு கமல் ஆதரவு

தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்து வரும் நிலையில்,கமல் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தந்தி டிவி
தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்து வரும் நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் அதிகாரப்போக்கினை வன்மையாக கண்டிப்பதாகவும் கமல் பதிவு செய்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்