கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துடியலூர் சிறுமி உடற்கூராய்வு அறிக்கை, அவரது பெற்றோரை அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு மாணவி கொலை செய்யப்பட்டிருப்பது, வருத்தத்தை விட கோபத்தை அதிகம் ஏற்படுத்துவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.