தமிழ்நாடு

இடைத்தேர்தலில் போட்டியில்லை : நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார் - கமல்ஹாசன்

இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் மனநிலையில் இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் மனநிலையில் இல்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

* மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்