தமிழ்நாடு

"நெல் ஜெயராமனின் மரணம் பேரிழப்பு" - கமல்ஹாசன்

இயற்கை விவசாயி நெல் ஜெயராமனின் மரணம், நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இயற்கை விவசாயி நெல் ஜெயராமனின் மரணம், நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். 'உணவுடன் உறவாடிக் கிடந்த தமிழர்களின் மரபையும், வரலாற்றையும் மீட்டவர் நெல் ஜெயராமன்' என தெரிவித்துள்ள கமல், பாரம்பரிய நெல் வகைகளை அவர் பாதுகாத்தது போல, நாம் ஓவ்வொருவரும் அவரின் சிந்தனைகளை பாதுகாத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்