தமிழ்நாடு

நடிகர் கமலுக்கு மத்திய அரசைக் குறைகூறத் தகுதியில்லை - ஹெச் ராஜா

12 நாட்களுக்குப் பிறகு கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடும் நடிகர் கமலுக்கு, மத்திய அரசைக் குறைகூறத் தகுதியில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

12 நாட்களுக்குப் பிறகு கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடும் நடிகர் கமலுக்கு, மத்திய அரசைக் குறைகூறத் தகுதியில்லை என்றும், பாதிப்புகளை சரிசெய்ய இன்னும் 1 மாதம் ஆகும் என்றும், பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்