கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை தற்போது பார்க்கலாம்
பலருக்கு காது கேக்கல, கண்ணு தெரியல..''
40க்கும் மேற்பட்டோரின் நிலை
``கலெக்டர், SPகிட்ட முன்பே சொன்னோம்.''
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அதிர்ச்சி பேட்டி