தமிழ்நாடு

இன்று முதல் உதயம் கள்ளக்குறிச்சி மாவட்டம் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தின் புதிய மாவட்டமாக, கள்ளக்குறிச்சி இன்று உதயமாகிறது. இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தை தொடங்கி வைக்கிறார்.

தந்தி டிவி

தமிழகத்தின் புதிய மாவட்டமாக, கள்ளக்குறிச்சி இன்று உதயமாகிறது. இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தை தொடங்கி வைக்கிறார். அதன் பின் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்க உள்ளார். இந்த விழாவில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்