தமிழ்நாடு

தந்தி டிவி செய்தி எதிரொலி..- விரைந்து ஓடி விசாரித்த எம்.எல்.ஏ

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் அணைகரை கோட்டாலம் கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. இங்கு மருத்துவ முகாம் நடத்தி, சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை தொடர்ந்து, மருத்துவ வட்டார அலுவலர் தலைமையில் வீடு வீடாகச் சென்று சோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் அலமேலு ஆறுமுகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் நேரில் சென்று மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு ஆறுதல் கூறி ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்