தமிழ்நாடு

டாக்டர் கத்திக்குத்தின் பின்விளைவு..டேஞ்சரில் 10 குழந்தைகளின் உயிர்கள் - கதறும் மக்கள்

தந்தி டிவி

 கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவர்கள் 10 பேர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உடனடியாக அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில், மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருவது மக்களை மேலும் அச்சத்திற்குள்ளாக்கி இருக்கும் நிலையில், கிராமத்தின் அவலநிலையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்