தமிழ்நாடு

#JUSTIN : ``ஏன் மாற்றக்கூடாது?'' உயிர்களை பலிகொண்ட கள்ளக்குறிச்சி கோரம்... அதிமுக பரபரப்பு வாதம்

தந்தி டிவி

விஷ சாராய மரண வழக்கு - அதிமுக வாதம்/கோப்புக்காட்சி/"கள்ளக்குறிச்சியில் தவறு நடந்ததற்கு ஆதாரமாக 73 பேரின் மரணங்கள் உள்ள நிலையில் இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது?"/கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் அதிமுக வாதம்/தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்ட வெறும் புகாரின் அடிப்படையில் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது - அதிமுக /வாதங்கள் நிறைவடையாததை அடுத்து விசாரணை செப்டம்பர் 10ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு