தமிழ்நாடு

புதிய மாவட்டமாக உதயமாகும் கள்ளக்குறிச்சி : 2 வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகவுள்ளதை அடுத்து, எல்லை வரையறை சம்பந்தமாக இன்று இரண்டாவது நாளாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகவுள்ளதை அடுத்து, எல்லை வரையறை சம்பந்தமாக இன்று இரண்டாவது நாளாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் சத்தியகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்