கள்ளக்குறிச்சியில் 8 மணி தாண்டியும் குறையாத பனிப்பொழிவு
கள்ளக்குறிச்சியில் 8 மணி தாண்டியும் குறையாத பனிப்பொழிவு
தந்தி டிவி
கள்ளக்குறிச்சியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் பனிப்பொழிவு முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகன ஒட்டிகள் புகை மண்டலம் போல் காட்சி அளிக்கும் பனியால் குறைந்த வேகத்தில் வாகனங்கள் இயக்கம்