தமிழ்நாடு

Kallacharayam | சென்னையிலேயே கள்ளச்சாராயம் - மயிலாப்பூரில் 20 லிட்டர் கேன்கள் பறிமுதல்

தந்தி டிவி

சென்னை மயிலாப்பூரில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மயிலாப்பூரில் வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், வனிதா என்ற பெண்ணை கைது செய்தனர்.

விசாரணையில், தண்ணீர் கேன் போடுவதுபோல் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த‌து தெரிய வந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்