தமிழ்நாடு

வைகோ படித்த பள்ளியில் ஆண்டு விழா - மாணவ பருவ நினைவுகளை பகிர்ந்த வைகோ

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வைகோ வின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வைகோ வின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் , மதிமுக பொதுச்செயலாருமான வைகோ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தாம் அப்பள்ளியில் படிக்கும் போது மின்விளக்கு இன்றி அரிக்கேன் விளக்கு ஒளியில் படித்ததாக தெரிவித்தார். ஆசிரியர்கள் நீதி கதைகளை கற்பித்ததாக தமது மாணவ பருவ நினைவுகளை பகிர்ந்தார். தமது சொந்த ஊரான கலிங்கப்பட்டி மிகவும் பிடித்த ஊர் என்றும் வைகோ தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்