நெல்லை மாவட்டத்தில் கனமழையால் களக்காடு தலையணை மற்றும் திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை வனத்துறை தடை விதித்துள்ளது