தமிழ்நாடு

எட்டு ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் : இன்று வழங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி

எட்டு ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.

தந்தி டிவி

எட்டு ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள விழாவுக்கு, சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். விருது பெறும் கலைஞர்களுக்கு, தங்க பதக்கம், சான்றிதழ் மற்றும் காசோலையை முதலமைச்சர் வழங்க உள்ளார். கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்