தமிழ்நாடு

9,10ஐ தொடர்ந்து 8ம் வகுப்பு புத்தகத்திலும் கலைஞர் பற்றிய பாடம்... `பக்கம் எண் 199ல்' - சிறப்பு தொகுப்பு

தந்தி டிவி

9,10ம் வகுப்புகளைத் தொடர்ந்து 8ம் வகுப்பு பாடப் புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது...

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், குடிமையியல் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த குறிப்புகள் இடம் பெற்றுள்ளன... பக்கம் எண் 199ல் பெண் உரிமை சார்ந்த திட்டங்கள் என்ற புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது குறித்து இடம்பெற்றுள்ளது. அத்துடன்,

கை ரிக்க்ஷா ஒழிப்பு திட்டம், மதிய உணவு திட்டம், சுயமரியாதை திருமண சட்டம், சத்துணவு திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம், விலையில்லா மிதிவண்டி திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்றவையும் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்