தமிழ்நாடு

தகன மேடையில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி உடல் இருந்த போது நடந்த அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை வியாசார்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டவர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி. இவரது உடல் மூலகொத்தளம் பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது குடும்பத்தினர் உறவினர்கள் என 200க்கும் மேற்பட்டோர் குவிந்த‌னர். இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. எரியூட்டும் மேடைக்கு உடல் கொண்டு சென்ற பின்னரும், உறவினர்கள் செல்லாத‌தால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதன்பின்னர், காக்காதோப்பு பாலாஜியின் உடல் எரியூட்டப்பட்டது.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..