தமிழ்நாடு

கைதி 2ம் பாகம் விரைவில் தொடங்கும் - லோகேஷ் கனகராஜ் தகவல்

தந்தி டிவி

கைதி 2ம் பாகம் விரைவில் தொடங்கும் - லோகேஷ் கனகராஜ் தகவல்

கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கைதி திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, நடிகர் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் பிரபுவுக்கு லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கைதி படத்தின் டில்லி விரைவில் வரவுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கைதி படத்தின் 2-ஆம் பாகமே, எல்.சி.யூ.வின் உச்சகட்டமாக அமையும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்