தமிழ்நாடு

KAG Tiles | Aadi Discount Sale | கேஏஜி டைல்ஸ் நிறுவனத்தின் ஆடி தள்ளுபடி விற்பனை தொடக்கம்

KAG Tiles | Aadi Discount Sale | கேஏஜி டைல்ஸ் நிறுவனத்தின் ஆடி தள்ளுபடி விற்பனை தொடக்கம்

thanthitv

KAG Tiles | Aadi Discount Sale | கேஏஜி டைல்ஸ் நிறுவனத்தின் ஆடி தள்ளுபடி விற்பனை தொடக்கம் #kagtiles #aadisale #aadisales #aadidiscount #thanthitv கேஏஜி டைல்ஸ் நிறுவனத்தின் ஆடி தள்ளுபடி விற்பனை தொடக்கம் கே.ஏ.ஜி. டைல்ஸ் நிறுவனத்தின் ஆடி ஆஃபர் சிறப்பு விற்பனையை, அந்நிறுவனத்தின் தலைவர் கே.ஏ.கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். சென்னையை அடுத்த திருவேற்காடு சிக்னல் அருகே உள்ள நூம்பல் பகுதியில் அமைந்துள்ள கேஏஜி டைல்ஸ் நிறுவனத்தில், ஆடி தள்ளுபடி விற்பனை விழா நடைபெற்றது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் தள்ளுபடியுடன் கூடுதலாக 10 சதவீத ஆடி தள்ளுபடியும், டைல்ஸ் வாங்குபவர்களுக்கு இலவச கழிப்பறை உபகரணங்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இச்சிறப்பு சலுகை தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரம் விற்பனை மையங்களில் அடுத்த 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தள்ளுபடி கிடைக்கும் வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக, கே.ஏ.ஜி. டைல்ஸ் நிறுவனத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்...

Latha Rajnikanth | "நான் பப்ளிக்-அ எப்படிங்க சொல்ல முடியும்.."| சிரித்துக்கொண்டே ரிப்ளை கொடுத்த லதா

University | Chennai | பல்கலை. வளாகத்தில் சந்தனம் மரங்கள் வெட்டி கடத்தல்.. சென்னை அருகே அதிர்ச்சி

Breaking | High Court | ``ட்ரோன் மூலம் ஆய்வு..'' | ஹைகோர்ட் மதுரை அமர்வு பரபரப்பு உத்தரவு

Thirumavalavan | Cuddalore | மேடையில் கட்டுக்கடங்காத கூட்டம் | டென்ஷனாகி திருமா செய்த செயல்

BREAKING | மருத்துவ மாணவர்களின் கட்டாய கிராம சேவை - உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு