தமிழ்நாடு

கடம்பூர் ராஜு பரபரப்பு குற்றச்சாட்டு | Kadambur Raju | Katchatheevu | ThanthiTV

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சி கச்சத்தீவை தாரை வார்த்ததால் தான் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவதாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தருவைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சண்முகநாதன், செல்ல பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, மாநில அரசு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

ஆதவ்வை இறங்கி அடித்த ரஜினி - அரசியல் பஞ்ச் அடித்து எச்சரிக்கை

NDA | Anbumani | PMK | "தயவுசெய்து தமிழக மக்களே" - அனல் பறக்க பேசிய அன்புமணி

TN Election 2026 | Election Commission | தேர்தல் ஆணையம் அதிரடி.. தலைகீழாக மாறும் தமிழகம்

ADMK | ``விரைவில்..’’ NDA கூட்டணி குறித்த கேள்வி.. ஈபிஎஸ் நேரடி பதில்

CM Stalin | DMK | ``திமுகவுக்கு கிடைத்த வெற்றி.. அடுத்து அதையும் செய்ய வைப்போம்’’