தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : தமிழக அரசின் அரசாணை தெளிவாக உள்ளது - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் அரசாணை தெளிவாக உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் அரசாணை தெளிவாக உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் 1 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் தேவையற்ற பீதியை கிளப்புவதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்