தமிழ்நாடு

"துன்பத்தை விலை கொடுத்து வாங்கி விட்டார் ஸ்டாலின்" என்று கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடும் முன் ஸ்டாலினுக்கு எப்படி தெரியும் என்றும் ஸ்டாலின் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தந்தி டிவி

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடும் முன் ஸ்டாலினுக்கு எப்படி தெரியும் என்றும் ஸ்டாலின் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். நாங்குநேரி பிரசாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ இவ்வாறு தெரிவித்தார். மேலும் இன்பதுரையை துன்பதுரை என்று சொல்லி மாட்டிக் கொண்டதாகவும், துன்பத்தை ஸ்டாலின் விலை கொடுத்து வாங்கி விட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்