தமிழ்நாடு

625 நாள் போராட்டம்.. கிராம மக்களின் ஒரே அறிவிப்பு.. கேட்டவுடனே விரைந்து வந்த அதிகாரிகள்

தந்தி டிவி

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 625 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏகனாபுரம் மக்கள், தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ள நிலையில், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்