தமிழ்நாடு

கச்சத்தீவில் நடந்த பயங்கரம் | Katchatheevu | Thanthitv

தந்தி டிவி

ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்கவிடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை கற்களைக் கொண்டு சரமாரியாக தாக்கியதுடன் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தினர். இதையடுத்து மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். ஒரு படகிற்கு 50 ஆயிரம் ரூபாய் 60 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்