தமிழ்நாடு

தமிழக எல்லையில் ஆர்ப்பரிக்கும் காவிரி... கட்டுப்படுத்த முடியாமல் திறந்து விட்ட கர்நாடகா

தந்தி டிவி

கபினி மற்றும் கே ஆர் எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 57,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையின் நீர்மட்டம் அதன் மொத்த கொள்ளளவான 2284 அடியில் தற்போது 2282 அடியாக உள்ளது. இதனால் 16,792 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் கே.ஆர் .எஸ் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், தமிழக காவிரி கால்வாயில் 40914 கன அடி தண்ணீரும், விவசாய பாசன கால்வாயில் 1,800 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு