தமிழ்நாடு

Jwala Gutta| Vishnu Vishal | 30 லிட்டர் தாய்ப்பால் தானம்.. நெகிழவிட்ட விஷ்ணு விஷால் மனைவியின் செயல்

தந்தி டிவி

பேட்மிண்டன் வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியும்மான ஜூவாலா கட்டா 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் செஞ்சு இருக்காங்க... நடிகர் விஷ்ணு விஷால் - ஜூவாலா கட்டா தம்பதியினருக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்துச்சு.. இந்நிலையில் ஜூவாலா கட்டா அவரது தாய்பாலை தானம் அளிக்க முன்வந்து இருக்காரு.. அரசு மருத்துவமனையில் தினமும் 600 மில்லி வீதம் 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் அளிச்சு இருக்காங்க.. தாயின் ஆதரவில்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த முயற்சினு ஜூவாலா கட்டா சொல்லி இருக்காங்க..

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்