தமிழ்நாடு

#JUSTIN || ஆயுத பூஜையையொட்டி ஆடிப்போன பூக்களின் விலை

தந்தி டிவி
• கன்னியாகுமரியில் பூக்கள் விலை உயர்வு • தோவாளை, கன்னியாகுமரி • ஆயுத பூஜையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்வு • நேற்று கிலோ 100 ரூபாய்க்கு விற்ற வாடாமல்லி இன்று 150 ரூபாய்க்கு விற்பனை • செவ்வந்தி 150 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும், ரோஜா 250 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும் உயர்வு • பிச்சிப்பூ 1100 ரூபாய்க்கும், மல்லிகை பூ 1500 ரூபாய்க்கும் விற்பனை/

BJP | AmitShah | Chennai | அமித்ஷா வருகை.. பாதுகாப்பு ரேடாருக்குள் சென்னை..!

Karnataka | Tamilnadu | பேரதிர்ச்சி.. தமிழர்கள் போலி என்கவுன்ட்டரா..? உயிர்தப்பியர் பகீர் வீடியோ

Madurai | தமிழகத்தையே உலுக்கிய மதுரை பூசாரி மரண வழக்கு.. போலீசார் கொடுத்த விளக்கம்

Hormuz | Trump | "ஹார்முஸ் இனி அமெரிக்காவின் சொத்து.." Map போட்டு புது ஏழரையை கிளப்பிய டிரம்ப்

Amit Shah | CM Vijay | DKS | பரபரப்பான சூழலுக்கு மத்தியில்.. நாளை தென்மாநில முதல்வர்கள் மாநாடு