தமிழ்நாடு

#JUSTIN || உடல் சிதறி இறந்த கணவன்.. மனைவி கண் முன்னே நடந்த கோரம்.. தென்காசி அருகே பயங்கரம்

தந்தி டிவி

வீட்டில் வெடி மருந்து வெடித்து ஒருவர் பலி. தென்காசி மாவட்டம் கொக்குளம் பகுதியில், வீட்டில் வைத்திருந்த வெடி மருந்து வெடித்து விபத்து. வெடி மருந்து வெடித்ததில், சதீஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மனைவி ராமலட்சுமி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. பட்டாசு தயாரிக்க வைத்திருந்த வெடி மருந்து வெடித்ததில் தரைமட்டமான வீடு. அருகே இருந்து வீடுகளின் மேற்கூரைகளும் சேதம்.

Gem Veeramani | Police | பாலியல் `மிருகம்' வீரமணி கேஸ்.. சிக்க போகும் போலீஸ் அதிகாரிகள்

BREAKING || விஸ்வரூபம் எடுத்த தொழிலதிபர் வீரமணி கேஸ்... அமைச்சர் ஆதவ் ஆவேச பிரஸ்மீட்

Thaimaman Thanga Mothiram | CM Vijay | தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்.. திடீர் மாற்றம்?

Chennai Super Kings | MS Dhoni | CSK-வில் அதிரடி மாற்றம் - எகிறும் எதிர்பார்ப்பு

Police | Chennai | Crime | எஸ்.ஐ. எரி*துக் கொ*ல - மனைவியின் ஆண் நண்பர் கைது