தமிழ்நாடு

#JUSTIN : கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்..! - மாணவிகள் பரபரப்பு தகவல்

தந்தி டிவி

கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - மாணவிகள் புகார்/கோப்புக்காட்சி/கலாஷேத்ரா அறக்கட்டளை கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் தரப்பு புகார்/மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாணவிகள் தரப்பில் குற்றச்சாட்டு /"மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கிய நபரை கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்க முடியாது என கலாஷேத்ரா நிறுவனம் தெரிவித்தது"/"ஆனால் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குற்றம்சாட்டப்பட்ட நபரை அழைத்துள்ளது கலாஷேத்ரா"/"உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர்"

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்