தமிழ்நாடு

#Justin|| ரன்னிங் ரேசில் பிளஸ் 2 மாணவன் பலி.. உலுக்கிய இறப்பு செய்தி.. நிவாரணம் அறிவித்த முதல்வர்

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாட்டு போட்டியின் போது மாரப்படைப்பால் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவன் ரிஷிபாலன் நேற்று (24-08-2023) மயிலாடுதுறை மாவட்டத்தில், மண்டல அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்துகொண்டு, காட்டுச்சேரி அரசு விளையாட்டு மைதான ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

இந்த துயரமான நேரத்தில், மாணவர் ரிஷிபாலனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

CM Vijay | Chennai High Court | CM விஜய் தரப்பில் மனு - ட்விஸ்ட் கொடுத்த சென்னை ஐகோர்ட்

INDIA Alliance | இந்தியா கூட்டணி எடுத்த முடிவு? அப்ப உண்மை தானா

Supreme Court Of India | மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Nanjil Sampath |தவெக அரசை விமர்சித்தாரா நாஞ்சில் சம்பத்? - அரசியல் களத்தில் அதிரடி ட்விஸ்ட்

Weather Report | இந்த மாவட்டங்களில்.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்