தமிழ்நாடு

#JUSTIN | "மதம் சார்ந்த வழிபாடு.."சர்ச்சையான சுற்றறிக்கை... திருப்பூர் மருத்துவமனை முதல்வர் மறுப்பு

தந்தி டிவி
• சுற்றறிக்கை - திருப்பூர் மருத்துவமனை முதல்வர் மறுப்பு • ஆயுதபூஜையை ஒட்டி மருத்துவமனையில் மதம் சார்ந்த பொருட்களை வைக்கக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பியதாக வெளியான செய்தி • திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் திட்டவட்டமாக மறுப்பு • சுற்றறிக்கை அனுப்பியதாக வலம் வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது - மருத்துவமனை முதல்வர் விளக்கம் • சாமி படம், சிலை வைக்கப்பட்டால் உடனடியாக அகற்றுமாறு சுற்றறிக்கை வெளியான நிலையில் மறுப்பு • சமூக வலைதளத்தில் வலம் வந்த சுற்றறிக்கைக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த சூழலில் விளக்கம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்