#JUSTIN | நெல்லையில் ரஜினி.. குவிந்து வரும் பொதுமக்கள்
தந்தி டிவி
• நெல்லை மாவட்டம் பணகுடியில், ரஜினியின் 170வது பட சூட்டிங்..
• பணகுடியில் உள்ள தனியார் தரை ஓடு தொழிற்சாலையில் நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்பு
• ரஜினியை காண குவிந்து வரும் பொதுமக்கள்
• 3 நாட்கள் பணகுடியில் சூட்டிங் நடைபெறுவதாக தகவல்