• படகுகள் மூலம் மீட்கப்பட்ட பழங்குடி மக்கள்/பாரிவாக்கம், சென்னை
• சென்னை பாரிவாக்கம் ஏரிக்கரை அருகே, வசித்து வந்த பழங்குடி மக்கள் படகுகள் மூலம் மீட்பு
• தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து சென்ற ஊராட்சி நிர்வாகம்
• வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் படகுகள் மூலம் மீட்கப்பட்ட பழங்குடியின மக்கள்/60க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைப்பு