தமிழ்நாடு

#JUSTIN || மிக்ஜாம் புயல் - திமுக MLA- க்களின் ஒரு மாத ஊதியம் வழங்கல்

தந்தி டிவி

 மிக்ஜாம் புயல் - திமுக MLA- க்களின் ஒரு மாத ஊதியம் வழங்கல்

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியம் வழங்கல்

அமைச்சர்களின் ஒரு மாதம் ஊதியம் - 35.7 லட்ச ரூபாய், திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாதம் ஊதியம் - 91.34 லட்ச ரூபாய்

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் மொத்தம் ரூ.1.27 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது

முதலமைச்சர் ஸ்டாலினிடம் சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கோவி செழியன் ஆகியோர் காசோலை வழங்கினர்

🔴LIVE : AssemblyElection2026 | 2 கோடியை தாண்டிய வாக்குகள் தமிழகத்தில் பெரிய சர்ப்ரைஸ்

🔴LIVE :AssemblyElection2026 | தமிழ்நாடே எதிர்பாரா 11 மணி நிலவரம் சென்னை சதவீதம் தான் ஆச்சர்யம்

TN Election 2026 | 11 மணி நிலவரத்தில் அடித்து தூக்கிய தமிழக மக்கள்.. கடந்த முறையை விட `11%’ அதிகம்

🔴LIVE : TN Election 2026 | அலை அலையாக வரும் கூட்டம் 2.5 கோடியை நெருக்கும் வாக்குப்பதிவு

TN Election 2026 | வெளியானது 11 மணி நிலவரம்.. கொளுத்தி எடுக்கும் தமிழக மக்கள்