• ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்/மதுரை
• மதுரை மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்
• தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் கொலை செய்த வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்
• சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் பணியில் இருந்த கைதி ஜெயக்குமார் மீண்டும் சிறைக்கு திரும்பவில்லை
• கைதி ஜெயக்குமாரை காவலர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால், தப்பியோடியது தெரியவந்துள்ளது