இடையூறு - மாடு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு. சென்னை திருவல்லிக்கேணியில் முதியவரை மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட சம்பவம். ஐஸ் ஹவுஸ் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் திரிந்த 18 மாடுகளின் உரிமையாளர்கள் மீது.