தமிழ்நாடு

#JUSTIN || சிறுமியின் உயிரை பறித்த டெங்கு - கலெக்டர் அவசர உத்தரவு

தந்தி டிவி

JUSTIN || சிறுமியின் உயிரை பறித்த டெங்கு - கலெக்டர் அவசர உத்தரவு

திருப்பத்தூர் சிவராஜ்பேட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்த சம்பவம்

ஆட்சியர் உத்தரவின்படி, சிவராஜ்பேட்டை பகுதியில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்

சிறப்பு மருத்துவ முகாம் மூலம் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை

தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

CM Vijay | Amit Shah | சென்னையில் அமித்ஷா.. இறங்கிய தென்னக CMகள்.. கோவளம் விரைவும் CM விஜய்

Amit Shah | CM Vijay | Tamilnadu | ஒன்று கூடும் CMகள்.. சென்னையில் இறங்கினார் அமித்ஷா..!

CM Vijay | Chandrababu Naidu | CMகள் மாநாடு..! சென்னையில் இறங்கிய சந்திரபாபு நாயுடு

BREAKING | DVAC | தமிழகம் முழுவதும் திடீர் ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்கள்

CM Vijay | Revanth Reddy | CMகள் மாநாட்டில் திடீர் திருப்பம்.. ஆப்சென்டான ரேவந்த் ரெட்டி..!