தமிழ்நாடு

#JUSTIN || `BDO`-க்கு அதிகாரம் இல்லை..நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..

தந்தி டிவி
• "ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதல் உத்தரவு ரத்து" • "ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்யும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு இல்லை" • உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு • சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்களை • இடமாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவுகள் ரத்து - நீதிபதி • தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர்கள் நிபந்தனை விதிகள் விதிக்கு கடந்த 2022-ல் உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்