தமிழ்நாடு

#Justin|| சென்னையின் பிரபல தியேட்டரில் படம் பார்க்கும்போது அமைச்சர் மகன், பேரன் மீது தாக்குதல்

தந்தி டிவி
• அமைச்சர் குடும்பத்தினர் மீது தாக்குதல் • தேனாம்பேட்டை, சென்னை • அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் குடும்பத்தினர் மீது தாக்குதல் • சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரையரங்கில் படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறில் தாக்குதல் • தாக்குதலில் அமைச்சரின் மகன், பேரன் காயம் அடைந்ததாக தகவல் • அமைச்சரின் பேரன், மகன் ரமேஷ் கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை • 3 பெண்கள் உள்பட 6 பேர் அதிக சத்தம் எழுப்பி கூச்சலிட்டதால் வாக்குவாதம்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்