தமிழ்நாடு

#JUSTIN || காலையிலேயே சென்னையில் அதிர்ச்சி.. பற்றி எரிந்த பிரபல ஃபுட் ஸ்ட்ரீட்.. பரபரப்பு பின்னணி

தந்தி டிவி

பிரபல ஃபுட் ஸ்ட்ரீட்டில் தீ விபத்து - 3 பேர் காயம்/அண்ணா நகர், சென்னை. சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல ஃபுட் ஸ்ட்ரீட்டில் தீ விபத்து. தீ விபத்தில் 3 பணியாளர்கள் காயம்/சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல். காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதி - அண்ணா நகர் போலீசார் விசாரணை.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்