தமிழ்நாடு

#JUSTIN : எதிர்பாரா நேரத்தில் ஏறி மிதித்த கருப்பு உருவம்…அடுத்தடுத்து மாய்ந்த உயிர்கள்

தந்தி டிவி

ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழப்பு நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்த சோகம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்த சோகம் நிலத்தில் காவல் பணியை முடித்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்பிய விவசாயி நாகராஜ் (51) யானை தாக்கி உயிரிழப்பு இதேபோல், தேயிலை தோட்ட குடியிருப்புக்கு தண்ணீர் திறக்கும் பணியில் இருந்த மாதேவ் என்பவரும் யானை தாக்கி பலி ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்ததால் கூடலூர் பகுதி மக்கள் அச்சம் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தல்

Devotees | Perambalur | 4 பெண்கள் விபத்தில் பலி பாதயாத்திரை சென்ற போது நேர்ந்த சோகம்..!

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு