தமிழ்நாடு

#JUSTIN || பிரபல நடிகைக்கு 6 மாதம் சிறை - சென்னை நீதிமன்றம் அதிரடி..

தந்தி டிவி

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை. நடிகையும், முன்னாள் எம்.பி.,யுமான ஜெயப்பிரதா 6 மாதம் சிறை தண்டனை விதிப்பு. ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நடிகை ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு தலா 5,000 ரூபாய் அபராதம் விதிப்பு.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்