தமிழ்நாடு

#Justin|| சென்னை கூவம் ஆற்றில் செத்து மிதக்கும் 4 டன் மீன்கள்

தந்தி டிவி

திருவேற்காடு அடுத்த காடுவெட்டி பகுதியில் கூவம் ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தது

இதனால் இந்த பொதுமக்கள் திருவேற்கச்டு நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் திருவேற்காடு நகராட்சி ஊழியர்கள்

கூவம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

சுமார் நான்கு டன் மீன்கள் வரை செத்து மிதப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெயிலின் தாக்கத்தால் மீன்கள் இறந்ததா அல்லது கூவம் ஆற்றில் நச்சு கலந்த தண்ணீர் ஏதாவது கலக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்