தமிழ்நாடு

#JUSTIN : "சென்னையில் 18,000 பேர்" - போலீசார் வெளியிட்ட முக்கிய தகவல்

தந்தி டிவி
• சென்னையில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை கூடுதல் ஆணையர்கள் சுதாகர், பிரேம் ஆனந்த் சின்ஹா, அஸ்ரா கர்க் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். • தீபாவளி - சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணி/வேப்பேரி, சென்னை • சென்னையில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு • தீபாவளி - சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணி • வேப்பேரி, சென்னை/அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு